போலீஸ் பாதுகாப்பு ரத்து

img

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. பார்த்தப் பஜ்வாவுக்கு போலீஸ் பாதுகாப்பு ரத்து

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பார்த்தாப் சிங் பஜ்வாவுக்கு பொலிஸ் பாதுகாப்பை திரும்பப் பெற பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.